0
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து கொண்டிருக்கும் சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கல்யாணம் பற்றி கேள்வி கேட்டகப்பட்டது.

அதற்கு சமந்தா, “இப்போதைக்கு நான் ஒரு ரிலேஷன்ஷிப்ல இருக்கேன். ஆனா, அது யார், என்னன்னு பேச விரும்பலை. நேரம் வரும்போது நானே சொல்றேன். அதுவரை பேசாம அமைதியா இருக்கிறது எனக்கு நல்லது…!” என்று சொல்லியிருக்கிறார் சமந்தா.

சமந்தா தற்போது கோலிவுட்டின் டாப் நடிகர்கள் லிஸ்டில் இருக்கும் விஜய் மற்றும் விக்ரம் படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். விஜய்யுடன் நடித்து கொண்டிருக்கும் கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸாவது குறிப்பிடதக்கது.

Tamil, Telugu, Samantha, who acted both as an interviewer recently asked the question about marriage.

And Samantha, "Right now, I'm a rilesansipla. But whoever it is, what it does not wish to speak. I'll tell you when the time comes. Until then it is quite good for me ... relax! "Samantha said that.

Samantha is currently top of Kollywood actors Vijay and Vikram will be on the list has been acting in films. Vijay has acted with a knife to rilisa remarkable film for Diwali.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top