0
ஆண்களின் கண்களை உறுத்தும் பெண்களின் உடல் பாகம் எத்தனையோ கேள்விகளுக்கு ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமானது, முதலாவதானது மார்பகங்கள்தானாம்.


கண், இதழ் என பல விஷயங்கள் ஆண்களுக்குப் பிடித்தாலும் கூட முதலில் அவர்களது கண்ணை ´உறுத்துவது´ மார்பகங்கள்தானாம். இதற்கு என்ன காரணம் என்பதை உளவியலாளர்கள் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லையாம்.

ஒரு பெண்ணை ஆண் பார்க்கும்போது முதலில் எந்த பாகத்தைப் பார்க்கிறான் என்பதையே ஒரு ஆய்வாக நடத்தியுள்ளனர். அதில் கிடைத்த முடிவு, கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் மார்பகங்களைத்தான் முதலில் நோட்டமிடுகிறார்களாம். பிறகுதான் கண் உள்ளிட்ட மற்ற பகுதிகளை பார்க்கிறார்களாம்.

ஒரு பெண்ணிடம் பேசும்போது, அந்தப் பெண் ஆணின் கண்ணைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசுவதுதான் வழக்கம். அதேசமயம், ஆண்களைப் பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும்போது கழுத்துக்குக் கீழே தான் கண்களை ஓட விடுவார்களாம்.

அந்த அளவுக்கு பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்களுக்கு இத்தனை மோகம்,ஆசை...? இதற்கு தெளிவான, உறுதியான பதில் இல்லை. அதேசமயம்,பெண்களுக்கு பெண்மை மற்றும் அழகுக்குரிய முக்கிய அம்சமாக ஆண்கள் மார்பகங்களைத்தான் கருதுகிறார்களாம்.

ஒரு அழகான, மார்பகங்களைக் கொண்ட பெண்ணுடன் பேசும்போது ஆண்கள் தடுமாறிப் போய் விடுகிறார்களாம். அவர்களையும் அறியாமல் அவர்களது கண்கள் அப்பெண்ணின் மார்பகத்தின் மீது மோதித் திரும்புமாம். அதைத் தவிர்க்க எவ்வளவுதான் அவர்கள் முயன்றாலும், கட்டுப்பாடு காக்க முயன்றாலும் கூட எப்படியாவது ´பார்த்து´ விடுகிறார்களாம்.

பெண்களின் மீது பாலியல் வன்முறை நடப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆண்களின் இந்த வக்ர பார்வையால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பெண்களின் மார்பகம் ஒரு கவர்ச்சிப் பகுதியாக ஆண்களால் பார்க்கப்பட்டாலும் கூட அது தாய்மையின் சின்னம் என்பதே உண்மை.

ஒரு பெண்ணுக்கு இயற்கை கொடுத்த சீதனம்தான் மார்பகம். அதை கவர்ச்சிப் பொருளாக ஆண்கள் ரசித்தாலும் கூட அதை காட்சிப் பொருளாக்கி களங்கப்படுத்தாத வரை சரிதான்...! 


Men's eye-popping part of women's body

Men's eye-popping part of a woman's body is something many questions will get an answer. But the only answer to this question is a little difficult to find. Favorite things important to men or to women, first மார்பகங்கள்தானாம்.


Eye, the magazine many things that men hold their eye on the first மார்பகங்கள்தானாம் uruttuvatu. What is the reason for this is that the psychologists could not understand even far from settled.

When men see a woman in the first part of a study that looks at the day. The result, nearly three-quarters of the first நோட்டமிடுகிறார்களாம் மார்பகங்களைத்தான். Other areas, including after பார்க்கிறார்களாம் eye.

When you talk to a woman, the woman looked at the man's eyes and face to face and talk straight away. Whereas, according to men's eyes when the opportunity to run down the neck helped.

For men so obsessed with women's breasts that much, wish ...? It is clear, there is no definitive answer. However, the main attraction of women to men, women and alakukkuriya karutukirarkalam மார்பகங்களைத்தான்.

A beautiful, breasts while talking with a woman vitukirarkalam men go unsettled. Motit tirumpumam their eyes on the girl's breast without knowing them. No matter how much they try to avoid it, even if you try to maintain control parttu vitukirarkalam somehow.

This is a major cause of sexual violence against women are said to happen. The vakra sight of men by the women suffer greatly. Women's Breast viewed by men as part of a sex symbol of motherhood, it is also true.

Citanamtan a woman's natural breast. Even the men enjoyed it pheromone porulakki kalankappatuttata display it right up ...!

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top