0

சர்வதேச விதிமுறைகளை மீறி பந்து வீசிய பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயிட் அஜ்மலுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில், சயிட் அஜ்மலுக்கு எதிரான தடை அமுல்படுத்தப்படுவதாகவும், விதிகளை மீறி அவர் பந்து வீசியுள்ளமை ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

36 வயதுடைய சயிட் அஜ்மல் பாகிஸ்தான் அணிக்காக 35 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 178 விக்கெட்டுகளையும், 111 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 183 விக்கெட்டுகளையும் மற்றும் 63 இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.





Ajmal cayit banned international matches to sweep the ball

In violation of international norms, hurled the ball to Pakistan's leg-spinner Ajmal cayit bowl ban in international competitions.

In order to be effective, cayit அமுல்படுத்தப்படுவத் barrier against Ajmal, and the ball dropped to the breach of the International Cricket Council confirmed in studies mentioned in a statement.

36-year-old Ajmal cayit 35 Test matches for Pakistan team participated in the 178 wickets and 111 wickets in ODIs and 63 Twenty 20 match played in 183 appearances and 85 wickets.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top