புதியதொரு ஐபோனை வாங்கத் தயாராகின்றீர்களா? அப்படியானால் பழையதை விற்கத் தாமதம் வேண்டாம் என்கின்றனர், சந்தை ஆய்வாளர்கள்.
ஐபோன்-6 அறிமுகமாகவுள்ள நிலையில், பழைய ஐபோன்களின் விலை மட்டங்கள் வீழ்ச்சி கண்டு வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
புதிய ஐபோன் செப்டெம்பர் ஒன்பதாம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஐபோன்-5, ஐபோன்-4c போன்றவற்றின் விலைகள் சடுதியாக கீழிறங்கியிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இன்றளவில் 16ஜிபி கொள்ளவுடைய ஐபோன்-5s கருவியின் விலை 290 டொலராக குறைந்திருக்கிறது. ஐபோன்-6 பற்றி அறிவிப்பு வெளியான நாளில் இருந்த விலைமட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 20 சதவீத வீழ்ச்சியாகும்.
Tayarakinrirkala buy a new iPhone? So do not delay and that the old trade, market analysts.
IPhone -6 arimukamaka, the older iPhones, they say the falling price levels.
The new iPhone is set to be introduced on September ninth. As a result, iPhone 5, iPhone -4 c கீழிறங்கியிருப்பதை such as mutation of the prices they point out.
At present to 16 GB for $ 290 to the price of the iPhone is now -5 s tool. The prices in the days after the announcement of the iPhone compared to -6, which declined by 20 percent.

Post a Comment