த்ரிஷா கன்னடத்தில் அறிமுகமான பவர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் திருமண முடிவை திடீரென தள்ளி வைத்துவிட்டார் த்ரிஷா என்கிறது கோலிவுட் வட்டாரம்.
தற்போது இரண்டு ஆக்ஷன் படங்கள் மற்றும் ஒரு சரித்திரபடம் என மூன்று படங்களில் கன்னடத்தில் கமிட் செய்துள்ளார் த்ரிஷா.
ஏற்கனவே தமிழில் பூலோகம், அஜீத் 55 ஆகிய படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தற்போதுள்ள படங்களை முடிக்க இன்னும் ஒரு வருடத்திற்கும் மேல் ஆகும் என்பதால் இப்போதைக்கு த்ரிஷாவை திருமண கோலத்தில் பார்க்க முடியாது.
த்ரிஷாவுக்கு அவருடைய பெற்றோர் ஏற்கனவே பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளை வீட்டார் வேறு பெண்ணை தேட ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் த்ரிஷா ஏற்கனவே தெலுங்கின் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், திருமணத்திற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போதைக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்பதை தவிர்க்க அவசர அவசரமாக த்ரிஷா படங்களை ஒப்புக்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Trisha's decision to stop the marriage of Action.
Power Trisha debut in Kannada film received tremendous success in Kollywood circles says that the marriage decision Trisha abruptly pushed aside.
The two action films and as a carittirapatam Trisha has three films in Kannada committees.
Earth is already in Tamil, Ajith, Trisha, who acted in 55 films, more than a year to complete the existing images are not looking at that right now, Trisha wedding dress.
Trisha looked at his parents, who had already begun to search for another girl said to be the groom.
In this case, the Telugu actor Trisha is in love with someone and the house objected to the marriage, for the time being to avert another suitor to admit the pictures were being hurriedly said Trisha.

Post a Comment