0
கடந்த ஆண்டு 2013 முதல் 2014ம் ஆண்டு வரை உலகில் அதிகம் சம்பாதிப்பவர்கள் குறித்து அமெரிக்காவில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


அதில் தொலைக்காட்சி நடிகைகளில் சோபியா வெர்காரா (Sophia vergara age- 42) என்பவர் ஆண்டுக்கு ரூ.220 கோடி சம்பாதித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.

கொலம்பியாவை சேர்ந்த இவர் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை பட்டியலில் மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.

இவரது கட்டழகும், கவர்ச்சிகரமான கண்களும் ஆண்களை பெரிதும் ரசிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

From 2013 until 2014, the last year of high earners in the world, a survey conducted in the United States.


The television actress Sophia verkara (Sophia vergara age- 42) who holds the top spot for the year, earning Rs .220 crore.

Colombia has the world's highest-paid actress has topped the list for the third year.

His kattalakum, attractive eyes and said the men had greatly appreciate.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top