பிரான்ஸ் நாட்டில் குடியிருப்பு கட்டிடம் வெடித்து சிதறியதில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 4 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று வெடித்து சிதறியதால் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். மேலும் நான்கு பேர் இடிப்பாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
குடியிருப்பு தளம் மற்றும் கடைகள் இருக்கும் இந்த கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து இடிபாடுகளின் கீழ் எவரேனும் சிக்கியிருக்க கூடும் என மீட்பு பணிகள் தொடங்கியுள்ளது. கட்டிடம் வெடித்தற்காக காரணம் எரிவாயு கசிவு தான் என கருதப்பட்டாலும், பொலிசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
France's explosion in the residential building of the boy who died was awful.
France capital Paris is one of the 4-story residential building, the boy died from explosion. Four people were injured and trapped in the ruins.
Residential site and stores the complete collapse of the building was damaged.
Following the restoration work begun under the rubble whoever may cikkiyirukka. Considered as the cause of the gas leak vetittark building, the police are involved in the continuing investigation.

Post a Comment